FAQ

+
a) Pass SSLC or equivalent for 1st year admission b) 10+1 & 10+2 (Science stream – With Mathematics or Pure Science) both passed (or) 2 yrs ITI passed for Direct 2nd year (Lateral Entry)
+
Yes, They have to pass SSLC/HSC/equivalent from their respective state board with minimum pass percentage as authorized by their state Education Board.
+
No age limit
+
No. Only full time (3 years) Polytechnic courses are offered
+
Yes. This college has been affiliated to DOTE, Chennai and approved by AICTE, Delhi since 2009. Click here to view the approval order copy for the current academic year 2019-20.
+
We conduct the following Diploma courses (3 years - Full Time)
i) Civil Engineering
ii) Mechanical Engineering
iii) Electrical & Electronics Engineering
iv) Electronics & Communication Engineering
v) Mechanical Engineering (Tool & Die)
+
Yes, You can view by click here to view the wise Board Exam Apr’19 result.
+
Student admission generally starts during May-Jun on every year. For admission related queries you can visit our college between 9 AM and 4 PM on any working day. For pre-appointment, contact Principal @ 897314477/ Admin Officer @ 9786699877
+
Fee structure is variable according to branch, marks scored in SSLC/HSC & Gender (Male/Female). For details, contact Principal @ 897314477/ Admin Officer @ 9786699877
+
At the time of seeking admission, the student need to produce pass proof of SSLC/ 10+1 & 10+2 exam where applicable. Student has to submit original SSLC Marks Sheet, Community Certificate (No CC for OC) & Transfer Certificate on the date of commencement of classes for DOTE verification.
+
No Tuition fee for SC/ST/SCC students who are selected under Government Quota as per the norms. For details you may contact Principal @ 897314477/ Admin Officer @ 9786699877
+
Before the end of last semester of the course, almost all the passed/arrear students get placement at reputed companies. Click here to view year wise placement details
+
College bus facility with nominal charges on the following routes:-
a) Thiruparathurai – Kambarasampettai Route
b) Dalmiyapuram – Lalgudi Route
c) Thirukattupalli – Lalgudi Route
d) Vayalur – Woraiyur Route
e) Reddimangudi – Samayapuram Route
f) Thuvakudi via Gandhi Market Route
+
a) Minority scholarship scheme - To the eligible students
b) SC/ST/SCC Scholarship – Who admitted under Govt. Quota
c) ‘ Ayya Sri Virudhachalam – Cash award every year by Memorial Award’ Management to academically sound but economically weaker students.
d) Other Central/State Govt. scholarship schemes as announced Click here to know the updated scholarship details.
+
a) You can visit during at our college working hours between 9 AM and 4.40 PM.
b) You can also mail us at svpc2009@gmail.com for details required.
c) Mobile contact Principal @ 897314477 (or) Admin Officer @ 9786699877

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

+
அ) முதலாமாண்டு சேர்க்கைக்கு - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
ஆ) நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு- 10+1, 10+2 (கணிதம்/அறிவியல் பிரிவு) ஆகிய இரண்டிலும் தேர்ச்சி
(அ) SSLC + ITI (2 வருடம்) தேர்ச்சி
+
தாம் பயின்ற மாநில பாடத்திட்டத்தில் குறைந்தபட்ச மதிபெண்களுடன் மாணவர் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.
+
இல்லை. எந்த வயதினரும் சேரலாம்.
+
இயலாது. முழுமையான மூன்றாண்டு முழுநேர வகுப்புகளில் (Full Time) மட்டுமே சேர முடியும்
+
DOTE எனப்படும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சென்னை மற்றும் AICTE எனப்படும் அகில இந்திய தொழிற்நுட்பக் கல்விக்குழு, தில்லி ஆகியவற்றின் அங்கீகாரத்தினைக் இக்கல்லூரி பெற்றுள்ளது. கல்லூரியின் நடப்புக் கல்வியாண்டிற்கான அங்கீகார சான்றைக் காண இங்கே சொடுக்கவும் Click Here
+
கீழ்கண்ட பாடங்கள் தமிழ் (அ) ஆங்கிலம் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகின்றன
அ)     சிவில் இஞ்சினியரிங் (DCE)
ஆ)     மெக்கானிகல் இஞ்சினியரிங் (DME)
இ)     மின்னியல் (Electrical) இஞ்சினியரிங் (EEE)
ஈ)     மின்னணுவியல் Electronics) இஞ்சினியரிங் (ECE)
உ)     மெக்கானிகல் இஞ்சினியரிங் (டூல் & டை) - DME (T&D)
+
நடந்து முடிந்த அரசு வாரியத் தேர்வுகளில் (Apr’2019) துறைவாரியான தேர்ச்சி விகிதத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.Click Here
+
வருடத்தின் மே / ஜூன் மாதங்களில் சேர்க்கை துவங்கும். மாணவர் தம் பெற்றோருடன் வேலைநாட்களில் (காலை 9 மணி முதல் மாலை 4.40 மணி வரை) கல்லூரி நேரடியாக வருகை தந்து விளக்கங்கள் பெறலாம் (அ) கல்லூரி முதல்வர் அ.பே.எண் 8973144477 / நிருவாக அலுவலர் அ.பே.எண் 9786699877-ல் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்
+
கல்விக் கட்டணங்கள் மாணவர் சேர விரும்பும் பாடப் பிரிவு, SSLC/HSC-யில் அவர் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பாலின அடிப்படையில் (ஆண்/பெண்) மாறுபடும், முழு விவரங்களுக்கு கல்லூரி முதல்வர் அ.பே.எண் 8973144477 / நிருவாக அலுவலர் அ.பே.எண் 9786699877-ல் தொடர்பு கொள்ளலாம்
+
பாலிடெக்னிக் சேர்க்கை பெற மாணவர் SSLC (அ) HSC உரிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். வகுப்புகள் துவங்கும்போது SSLC அசல் மதிப்பெண் பட்டியல், அசல் சாதிச் சான்றிதழ் (OC-வகுப்புக்குத் தேவையில்லை) மற்றும் அசல் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) ஆகியவற்றினை DOTE-ன் சரிபார்த்தலுக்காக கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
+
SC/ST/SCC பிரிவைச் சார்ந்த தகுதி பெற்ற மாணவர்கள் அரசு ஒதுக்கீடு எனப்படும் Government Quota-வில் சேர்க்கை பெறும்போது கல்விக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. ஏனையோர் செலுத்தவேண்டும். மேல் விவரங்களுக்கு கல்லூரி முதல்வர் அ.பே.எண் 8973144477 / நிருவாக அலுவலர் அ.பே.எண் 9786699877 -ல் தொடர்பு கொள்ளலாம்
+
முழுத் தேர்ச்சி (அ) குறைத் தேர்ச்சி பெற்ற மாணவரும் தான் பயிலும் கல்வியாண்டின் இறுதிப் பருவத்தின் துவக்கத்திலேயே கல்லூரி நடத்தும் வளாகத் தேர்வுகளின் மூலம் சிறந்த முன்னணி நிறுவனங்களில் பணியமர்கின்றனர்.. இக்கல்லூரி இதுவரை பெற்றுத் தந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். Click Here
+
கல்லூரிப் பேருந்துகள் கீழ்கண்ட வழித்தடங்களில் மிகக்குறைந்த கட்டணங்களில் இயக்கப்படுகின்றன:-
அ)   திருப்பராய்த்துறை – கம்பரசம்பேட்டை வழித்தடம்
ஆ)   டால்மியாபுரம் – லால்குடி வழித்தடம்
இ)   திருக்காட்டுப்பள்ளி – லால்குடி வழித்தடம்
ஈ)   வயலூர் – உறையூர் வழித்தடம்
உ)   ரெட்டிமாங்குடி – சமயபுரம் வழித்தடம்
ஊ)   துவாக்குடி – காந்தி மார்கெட் வழித்தடம்
+
அ) மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைத் திட்டம் – கல்லூரி வாயிலாக தகுதியுடைய மாணவர்களுக்கு பெற்றுத் தரப்படுகின்றது. (பயனாளிகளின் விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்) Click Here
ஆ) SC/ST/SCC பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் –அரசு ஒதுக்கீட்டின் கீழ் (Govt. Quota) சேர்க்கைப் பெறும் தகுதியுடைய மாணவர்களுக்கு)
இ) அய்யா விருதாச்சலம் நினைவு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் – (ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு)
ஈ) இதர மத்திய/மாநில அறிவிக்கும் கல்வி உதவித்தொகைத் திட்டங்கள்
+
அ) கல்லூரியின் அனைத்து வேலை நாட்களிலும் நேரில் வருகை தந்து விளக்கம் பெற்றுச் செல்லலாம்.
ஆ) கல்லூரியின் மின்னஞ்சல் முகவரியில் செய்தி அனுப்பி விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். .
இ) கல்லூரி முதல்வர் அ.பே.எண் 8973144477
(அ) நிருவாக அலுவலர் அ.பே.எண் 9786699877 -ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.